ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 12:14 (SLT)
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 10:51 (SLT)
மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 10:49 (SLT)
கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 10:44 (SLT)
புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ எதுவாக இருந்தாலும் நாட்டில் பரந்துபட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைகள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியே இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறான செயல்முறையை பின்பற்றினால் அந்த செயற்பாட்டுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 10:41 (SLT)
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்ஆராய்ந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 10:36 (SLT)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 10:33 (SLT)
பூசா சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>Friday, January 3rd, 2025 at 10:28 (SLT)
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் முதல் தற்காலிகமாக மழை குறையும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, January 2nd, 2025 at 9:04 (SLT)
புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Thursday, January 2nd, 2025 at 9:00 (SLT)
இலங்கையின் பெண் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில்துறைசார் தலைமைகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைந்தளவிலேயே கிட்டுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை விசனம் வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, January 2nd, 2025 at 8:54 (SLT)
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய 01ஆம் திகதி புதன்கிழமை காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 529 பேர் உள்ளடங்களாக 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, January 2nd, 2025 at 8:50 (SLT)
நெவாடாவின் லாஸ்வெகாஸில் உள்ள டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே எரிபொருட்கள் பட்டாசுகள் நிரம்பிய வாகனம் வெடித்து சிதறியது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, January 1st, 2025 at 12:27 (SLT)
நமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட புது வருடத்தில் நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும். இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, January 1st, 2025 at 12:24 (SLT)
மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, January 1st, 2025 at 12:21 (SLT)
இறுதிப்போரின்போது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.
மேலும் வாசிக்க >>>