இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, December 28th, 2025 at 8:26 (SLT)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, December 28th, 2025 at 6:42 (SLT)
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, December 28th, 2025 at 6:35 (SLT)
தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம்
சென்னையில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Saturday, December 27th, 2025 at 17:48 (SLT)
கம்பஹா – சீதுவை பகுதியில் களியாட்ட விடுதியொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த 6 பேர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, December 27th, 2025 at 17:46 (SLT)
பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, December 27th, 2025 at 8:27 (SLT)
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, December 27th, 2025 at 7:15 (SLT)
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, December 26th, 2025 at 21:05 (SLT)
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, December 26th, 2025 at 13:04 (SLT)
பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை உயன மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18, 19, 20, 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Friday, December 26th, 2025 at 13:00 (SLT)
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.
மேலும் வாசிக்க >>>Friday, December 26th, 2025 at 8:17 (SLT)
உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்குப் பொலிஸார் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, December 26th, 2025 at 8:02 (SLT)
கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, December 26th, 2025 at 7:57 (SLT)
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையினால் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதக் குழுவிற்கு எதிராக அமெரிக்கா ‘பாரிய மற்றும் மிக மோசமான’ வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, December 24th, 2025 at 10:38 (SLT)
நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, December 24th, 2025 at 10:35 (SLT)
குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
மேலும் வாசிக்க >>>