ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

Tuesday, December 30th, 2025 at 13:27 (SLT)

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா வைத்தியசாலையில் அனுமதி

Tuesday, December 30th, 2025 at 13:23 (SLT)

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவு

Tuesday, December 30th, 2025 at 6:17 (SLT)

இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பாடசாலை ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் கூட்டு பேச்சுவார்த்தை  நடத்தப்படும் : மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங்

Tuesday, December 30th, 2025 at 6:11 (SLT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசு உட்பட ஐந்து துறைகள் இணைந்து இப்பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் கூட்டு பேச்சுவார்த்தை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எஸ். பி சிங் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் : பெண் துப்பாக்கிச் சூடு

Monday, December 29th, 2025 at 8:52 (SLT)

ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண் பல முறை எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சம்பூர் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம்

Monday, December 29th, 2025 at 8:38 (SLT)

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணத்தில் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை

Monday, December 29th, 2025 at 8:32 (SLT)

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

EPF உறுப்பினர் சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் மயம்

Monday, December 29th, 2025 at 8:27 (SLT)

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யும் திட்டம் இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Monday, December 29th, 2025 at 8:24 (SLT)

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து விசாரணை

Sunday, December 28th, 2025 at 19:47 (SLT)

தோஹாவிலிருந்து இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டதுப்பாக்கிகளின் 19 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை

Sunday, December 28th, 2025 at 19:44 (SLT)

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு: எட்டுப் பேர் கைது

Sunday, December 28th, 2025 at 19:38 (SLT)

யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

அயகம பகுதியில் நபர் ஒருவர் கொலை

Sunday, December 28th, 2025 at 10:47 (SLT)

அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது

Sunday, December 28th, 2025 at 8:35 (SLT)

தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கல்வி, விளையாட்டு சிறந்து விளங்கினால் போதைப்பொருளுக்கு இடமிருக்காது

Sunday, December 28th, 2025 at 8:31 (SLT)

கல்வியும், விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விடயங்களுக்கு இடமிருக்காது. எனவே, கல்வி மற்றும் விளையாட்டு மூலம் போதைப்பொருளை இல்லாதொழிக்கலாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>