லிபிய இராணுவத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹடாட், துருக்கியின் அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, December 24th, 2025 at 10:30 (SLT)
லிபிய இராணுவத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹடாட், துருக்கியின் அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 23rd, 2025 at 10:19 (SLT)
பொத்துவில் – பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 23rd, 2025 at 10:13 (SLT)
உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளைக் கொண்ட ஆய்வக வசதிகள் நாட்டில் காணப்படுகின்றனவா? உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வக வசதிகளை நிறுவுவதற்கு அரசாங்கம் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் ஊடாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 23rd, 2025 at 10:10 (SLT)
இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 23rd, 2025 at 10:07 (SLT)
உக்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரவலான மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 23rd, 2025 at 10:04 (SLT)
மெக்சிகோவிற்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் 8 பேர் இருந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, December 22nd, 2025 at 13:24 (SLT)
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, December 22nd, 2025 at 13:21 (SLT)
கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Monday, December 22nd, 2025 at 9:20 (SLT)
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, December 22nd, 2025 at 9:16 (SLT)
இயற்கை அனர்த்தங்களால் தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்த பாதிப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தாக்கம் செலுத்தாது. வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, December 22nd, 2025 at 9:11 (SLT)
நேற்றைய தினம், யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும், யாழ். கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, December 21st, 2025 at 11:09 (SLT)
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, December 21st, 2025 at 11:04 (SLT)
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ. 5,000/- பெறுமதியான விசேட கிறிஸ்மஸ் பொதிகள் விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள் வெள்ளிக்கிழமை (19) சுகாதார பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும் வாசிக்க >>>Sunday, December 21st, 2025 at 11:01 (SLT)
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் வெடித்தது. ஹசீனாவுக்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, December 21st, 2025 at 10:58 (SLT)
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் உள்ள அனைத்து கிராம அலுவலர்களும் பேரிடர் நிவாரணப் பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை ஐக்கிய கிராம அலுவலர் சங்கத்தின் கல்பிட்டி கிளை எழுத்துப்பூர்வமாக கற்பிட்டி பதில் உதவிப் பிரதேச செயலாளர் சந்தியா பிரியதர்ஷனிக்கு அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>