3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, October 27th, 2025 at 8:58 (SLT)
3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, October 27th, 2025 at 8:55 (SLT)
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று புயலாக மாற்றமடையும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, October 27th, 2025 at 8:50 (SLT)
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, October 27th, 2025 at 8:46 (SLT)
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, October 27th, 2025 at 5:31 (SLT)
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்குக் காரணம் அரசியல் காரணங்கள் அல்ல என்றும், மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே காரணம் என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, October 27th, 2025 at 5:25 (SLT)
R பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, October 26th, 2025 at 10:47 (SLT)
ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Sunday, October 26th, 2025 at 10:40 (SLT)
இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, October 26th, 2025 at 10:37 (SLT)
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, October 26th, 2025 at 7:54 (SLT)
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, October 26th, 2025 at 7:52 (SLT)
முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் காட்டும், வரிவிதிப்புகளுக்கு எதிரான விளம்பரம் ஒன்றை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளைத் தாம் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, October 26th, 2025 at 6:35 (SLT)
புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, October 26th, 2025 at 6:28 (SLT)
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, October 25th, 2025 at 19:29 (SLT)
இலங்கை அரசு தனது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய நீண்டகால குடியிருப்பு திட்டமான கோல்டன் விசா திட்டத்தை அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, October 25th, 2025 at 19:25 (SLT)
போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அச்சமடைந்தே எதிர்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிரான போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>