ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இராணுவத்தின் SF பிரிவு ஒன்று இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 10:45 (SLT)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இராணுவத்தின் SF பிரிவு ஒன்று இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 10:36 (SLT)
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025) உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டை பெற்றுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 10:30 (SLT)
கனேமுல்ல சஞ்சீவ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மே உட்பட ஐந்து பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 10:25 (SLT)
நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 10:21 (SLT)
வில்பத்து தேசிய பூங்காவிற்குள் உள்ள குக்குல்கட்டுவ – பிட்டுவ வனவிலங்கு வலயத்தில் கர்ப்பிணி மானை சுட்டுக் கொலை செய்த ஐந்து பேர் வியாழக்கிழமை (28) வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 10:18 (SLT)
தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 10:15 (SLT)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, August 29th, 2025 at 7:10 (SLT)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 28th, 2025 at 8:06 (SLT)
அமெரிக்காவில் பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.அதன்படி, அமெரிக்காவின் மினியாபிலிஸில் உள்ள அன்னவுன்சியேஷன் கத்தோலிக்க பள்ளியில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 28th, 2025 at 7:47 (SLT)
பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 28th, 2025 at 7:45 (SLT)
பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க >>>Thursday, August 28th, 2025 at 7:42 (SLT)
பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 28th, 2025 at 6:04 (SLT)
சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, August 27th, 2025 at 10:45 (SLT)
நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, August 27th, 2025 at 10:40 (SLT)
சகலரும் சட்டத்தின் முன் சமமானவர்கள்.எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. ஊழல் மோசடியாளர்கள்,அரச நிதி முறைகேடாக பயன்படுத்தியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவேன். இது அரசியல் பழிவாங்கலல்ல .சட்டவாட்சியை கடுமையாக அமுல்படுத்த எடுத்துள்ள தீர்மானங்களை இடைநிறுத்த போவதில்லை. கூச்சலிடுபவர்கள் முடியுமானவரை கூச்சலிடட்டும், அழட்டும். மக்களாணை அரச நிதியை மோசடி செய்யும் வரமல்ல என்பதை உறுதிப்படுத்துவோம்.இதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>