வடக்கிற்கு ஜனாதிபதி அநுர இன்று விஜயம் : பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் அங்குரார்ப்பணம்

Monday, September 1st, 2025 at 7:49 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புதிய எரிபொருள் விலை இன்று முதல் அமுலில்

Monday, September 1st, 2025 at 7:43 (SLT)

இன்று (01) முதல் எரிபொருளுக்கான புதிய விலை நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்தது.

மேலும் வாசிக்க >>>

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு

Monday, September 1st, 2025 at 7:38 (SLT)

மட்டக்களப்பு, குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் காத்திரமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்:சுரேஸ் பிரேமச்சந்திரன்

Monday, September 1st, 2025 at 7:33 (SLT)

மாகாண சபை தேர்தலைகளை நடாத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஈபிஆர் எல்எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இனியபாரதியின் இருசகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் கைது

Sunday, August 31st, 2025 at 20:45 (SLT)

இனியபாரதியின் கல்முனையைச் சோந்த சகாவான டிலக்ஷன் கல்முனையில் வைத்து சனிக்கிழமை (30) சிஜடியினர் கைது செய்ததுடன், வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இருவராங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் : இரு சிறுவர்கள் கைது

Sunday, August 31st, 2025 at 20:40 (SLT)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

தென்னிலங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Sunday, August 31st, 2025 at 8:39 (SLT)

களுத்துறையில் தலையில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து இன்று (30.08.2025) சனிக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

Sunday, August 31st, 2025 at 8:32 (SLT)

27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட121 கிலோ கிராம் கேரள கஞ்சாவை தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னாரில் உள்ள வங்காலை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள உள்ளூர் கடல் பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு

Sunday, August 31st, 2025 at 8:28 (SLT)

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழப்பு

Saturday, August 30th, 2025 at 12:27 (SLT)

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

எந்த முன்னாள் ஜனாதிபதியும், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்

Saturday, August 30th, 2025 at 12:24 (SLT)

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு தமிழக முதல்வர் இன்று புறப்படுகிறார்

Saturday, August 30th, 2025 at 7:36 (SLT)

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று புறப்படுகிறார்.

மேலும் வாசிக்க >>>

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை

Saturday, August 30th, 2025 at 7:32 (SLT)

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது

Saturday, August 30th, 2025 at 7:30 (SLT)

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ரஷ்யாவின் மிகக் கொடிய தாக்குதல்: கடும் கோபத்தில் ஐரோப்பிய தலைவர்கள்

Friday, August 29th, 2025 at 10:51 (SLT)

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் மிகக் கொடிய தாக்குதலில் சிறார்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் தாக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>