இன்று பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருணாகல், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டார்

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இருந்து கம்பளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை விசாரித்த போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காரைக்கால் மீனவர்களுக்கு இலங்கையில் விளக்கமறியல்

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க நேற்ற (03) அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை : சுஜித் சஞ்சய் பெரேரா

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை.சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவின் 15 முதலீட்டார்கள் யாழ் வருகைதரவுள்ளனர் : துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவிப்பு

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்திற்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தர உள்ளார்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கல்வி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் போராட்டத்தினை அடக்கவில்லை : பிரதமர் ஹரிணி

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்வி அமைச்சின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை. அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தவே பொலிஸார் தலையிட்டுள்ளனர் என பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று இரவு 9.30 வரையில் பாராளுமன்ற அமர்வு

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று புதன்கிழமை (4) மாலை. 05.30 மணிமுதல் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரயில் கடவையை கடக்க முயன்ற காரின் மீது ரயில் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புகையிரத கடவையை கடக்க முயற்ற கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலாலி விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு : அறிமுகமான தொலைபேசி இலக்கம்

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று முதல் உயர்தர பரீட்சைகள் மீள ஆரம்பம்

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பரீட்சை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இன்று முதல் பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

December 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (04.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர்மட்ட பிரமுகர்

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் அமைச்சர் பந்துலவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நெடுந்தீவை சென்றடைந்த பயணிகள்

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button