தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நேற்று சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தல் பரப்புரை மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதே தலைவரின் நோக்கம் என்பதால், வட சென்னையின் முக்கியத் தொகுதியான பெரம்பூரைத் தேர்வு செய்துள்ளதாகத் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »