புகலிட கோரிக்கையாளர்களினால் பிரித்தானியாவுக்குள் போதைப் பொருள் ஆபத்து

December 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புகலிட கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்குள் கணிசமாக போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. The Telegraph வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரயிலில் மோதி கார் விபத்து

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி, பியதிகம புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே இந்த கார் மோதியுள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இனி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது. அங்கு தற்போது நள்ளிரவை கடந்துள்ள நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜப்பான் நிலநடுக்கம்: 30 பேர் காயம் சுனாமி எச்சரிக்கை வாபஸ்

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜப்​பானில் திங்கட்கிழமை சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டுள்ளது. இது ரிக்​டர் அளவில் 7.5-ஆக பதி​வாகி உள்​ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையை தாக்க போகும் மற்றுமொரு புயல்

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மலையக மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜீவன் கோரிக்கை

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம்

December 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

“டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

38 நோயாளர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் : பிரித்தானியாவில் சம்பவம்

December 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இங்கிலாந்திலுள்ள முக்கிய வைத்தியசாலைகளில் பணிபுரியும் போது 38 நோயாளர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்

December 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சாதாரண நிலையை எட்டுகிறது

December 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

December 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்: ஜனாதிபதி

December 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில், அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகளும் முக்கியமாகவுள்ளதால், துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தோனேசியாவில் வெள்ளம் 900 பேர் பலி, 1000 பேரை காணவில்லை

December 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொல்லயிரமாக (900) அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணவில்லையென அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தோனேசியாவின் மலாக்கா ஜலசந்தியில் கடந்த வாரம் உருவான சூறாவளியால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button