வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உயர் நீதிமன்ற, மேல், மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட இருபர் பேர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டில் அரச சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GovPay’என்ற டிஜிட்டல் கட்டண முறை மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (03) நிலவரப்படி, இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்ததுள்ளது.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »November 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »November 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக சமய்யா சுலுஹு ஹஸன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read the rest of this entry »November 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
Read the rest of this entry »November 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »November 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தற்போதைய அரசாங்கம் 72,000 பதிய நியமனங்களை அரச சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் 7,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Read the rest of this entry »November 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்கி, அதற்காக 66 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.இது போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் கடத்தலைத் தடுக்க ‘ரட்ட எக்கட்ட’ (Ratama Ekata) எனும் திட்டம் ஆரம்பிக்கப்படடிருக்கும் வேளையில் நடந்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »November 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »