மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒரு கோடி பெறுமதியான ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான்கு கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோத தங்கக் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களும் தங்கக் தொகையும் கைது செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் இன்று மதுபானக் கடைகள் மூடப்படுகின்றது

October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (ஒக்டோபர் 3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கலால் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க இடமளிக்கக்கூடாது : கே.பி. தசநாயக்க

October 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடு திரும்பினார் ஜனாதிபதி 

October 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளார்.செப்ரெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ நிபுணர் குழு நியமனம்

October 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில், நேற்று (01.10.2025) இக்குழுவின் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிளிநொச்சி முகமாலையில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு

October 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியபோது, ஆபத்தான குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியத்தில் விபத்து : இருவர் உயிரிழப்பு

October 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

‘டிங்கர்’ இலங்கை அழைத்து வரப்பட்டார்

October 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பலர் பலி

October 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (30) இரவு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் காயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒலுவிலில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு : பெற்றோர் கைது

October 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றார்:சிவஞானம் சிறிதரன்

October 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை (30) ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button