கொரோனா தொற்றுக்கு பிரான்ஸில் பலியான யாழ்.இளைஞன்

யாழ் இளைஞன் பிரான்ஸில் மரணம்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply