இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.இதற்கமைய நேற்றையதினம் மேலும் 04 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை நிகழ்ந்த மொத்த மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply