போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைக்காமல் இருக்க தீர்மானம்

எதிர்வரும் காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலையில் அடைக்கப்படாமல் புனர்வாழ்விற்கு உட்படுதத்த நடவடிக்கை எடுப்பதாக பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply