இலங்கையில் கொரோனா வைரசு: நேற்றைய (10) தினம் மேலும் 26 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்றைய (10) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.இதற்கமைவாக இலங்கையில் நேற்றைய (10) தினம் வைரசு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 801 இல் இருந்து 827 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது:

Covid 19 Death 10.05.2021 010
Covid 19 Death 02
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply