இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : ரஞ்சன் உயர்நீதிமன்றில் ஆஜர்
இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply