இலங்கையில் முதலாவது Omicron தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர், கொவிட்-19 புதிய ஒமிக்ரோனுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். இதனைச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply