மஹிந்த சமரசிங்க தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றார்

அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் அன்ட் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நேற்று (02) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ரவிநாத ஆரியசிங்க ஓய்வு பெற்றதிலிருந்து தூதுவர் பதவி வெற்றிடமாக இருந்தது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் தமக்கு வழங்கப்பட்ட புதிய பதவியில் கடமைகளை மேற்கொள் வதற்காக சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply