வவுனியா நகர சபை தேர்தல் வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்
வவுனியா நகர சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான பி.பரஞ்சோதி, என்.மதிஹரன், பி.செல்லத்துரை ஆகியோருக்கே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply