கஹதுடுவ தீ விபத்து : தாய் மற்றும் தந்தை பலி

கஹதுடுவ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply