மித்தெனியவில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 52 வயதுடைய மலர்சாலை உரிமையாளர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply