சரணடைந்த புலிகளுக்கான பாடசாலை நேற்று ஆரம்பம்

சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கான பாடசாலை நேற்று வவுனியா-பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஆண், பெண் இரு பாலாருமாக 250 பேர் இந்த பாடசாலையில் 8 ஆம் தரம் முதல் தரம் 12 வரை கல்வி கற்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்தார்.சரணடைந்த மாணவர்களுக்குரிய பாடசாலை கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைகள் யாவும் வழங்கப்பட்டுள்ள என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply