4 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களான மனோ கணேஷன், முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது மற்றும் சுஜீவ சேனசிங்க மற்றும்  புதிய ஜனநாயக முன்னணியின்  தேசிய பட்டியல் உறுப்பினரான பைஸர் முஸ்தபா ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply