ஐகோப் விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறும்

ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுமென கோட்டை நீதிவான் நீதிமன்றில் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த ஆயுத கொள்வனவு மோசடி விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபராக ஜெனரல் பொன்சேகாவின் பெயர் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்ன, குறித்த ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி வழக்கின் முதலாவது சந்தேக நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply