தமிழ் கட்சிகள் அரங்கத்தில் கூட்டமைப்பு இணையுமா?

தமிழ் கட்சிகள் அரங்கத்துடன் பேசத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். எனினும் பேச்சுவார்த்தைக் குறித்த அழைப்புக்கள் எதுவும் தனக்கு இதுவரை கிடைக்கவில்லையெனவும் அவர் எமக்குத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 28 மற்றும் 29ம் திகதிகளில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளதென தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply