வடக்கு மக்களின் வீடுகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் : ரில்வின்

வடக்கு மக்களின் வீடுகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட 1202 வீடுகளையும் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உரிமையாளர்களிடம் காணிகள் மற்றும் வீடுகளை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply