வாக்களிப்பு நிலையங்களில் இடையூறு நிகழ்ந்தால் அப்பகுதி தேர்தல் முடிவுகள் இரத்துச் செய்யப்படும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தினத்தின் போது வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இடையூறு நிகழ்ந்தால் அந்த நிலையத்தின் தேர்தல் முடிவுகள் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

சிரேஷ்ட தேர்தல் மத்திய நிலையப் பொறுப்பதிகாரி, கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் சமர்பிக்கும் அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்து அதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply