பாக்கிஸ்தான் கூட்டுப்படையின் தலைவர் ஜெனரல் காலித் ஷமீம் இன்று இலங்கை வருகை தரவுள்ளார்
பாக்கிஸ்தான் கூட்டுப்படையின் தலைவர் ஜெனரல் காலித் ஷமீம் வைன் இன்றைய தினம் இலங்கை வருகை தரவுள்ளார். இன்றைய தினம் இலங்கை வருகை தரவுள்ள அவர் எதிர்வரும் 22ம் திகதிவரை இங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான இராணுவ உறவை மேம்படுத்தும் வகையிலே இந்த விஜயம் அமையவுள்ளது.
இலங்கை வருகை தரவுள்ள பாக்கிஸ்தான் கூட்டுப்படையின் தலைவர் ஜெனரல் காலித் ஷமீம் வைன் இங்குள்ள இராணுவ பிரமுகர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply