சமாதானம், ஒற்றுமையுடன் நாட்டை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதே இலக்கு
சமாதானம், ஒற்றுமை மற்றும் ஆடம்பரத்துடன் வாழக்கூடிய நாட்டை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதே தமது இலக்கு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அங்கு பணிப்புரிகின்ற இலங்கையர்களை சந்தித்து பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி அனைவரும் தமது பங்களிப்பை செலுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் குறித்து, கட்டார் மன்னர் தம்மிடம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply