ஆசியாவிலேயே அதிகம் மின் பாவிப்பவர்கள் இலங்கையர்கள்
ஆசியாவிலேயே மின்சாரப் பாவனைக்கு அதிக செலவிடுபவர்கள் இலங்கையர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக மின் பாவனை காரணமாக இலங்கை மின்சார சபை கடனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் மின்சார உற்பத்தியும் குறைவடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கையிலேயே அதிகூடிய மின் பாவனை நேற்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply