அமைச்சர் கெஹலிய நாடு திரும்பினார்
ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை விமானநிலையத்தை வந்தடைந்தாக விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மெல்பேர்ன் நகரில், கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை தெற்கு யாராவில் உள்ள கோமோ விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் கால்கள் முறிந்தமையால் அவருக்கு பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply