ஐ.நா மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை மீண்டும் தெரிவு
ஐ.நா., மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக நவநீதம் பிள்ளை தெரிவுசெய்யப்பட்டார்.ஐ.நா., பொதுச்சபை, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையாளராக நவநீதம் பிள்ளையை ஏகமனதாக தெரிவுசெய்துள்ளது.நவநீதம் பிள்ளை இரண்டு ஆண்டுகாலம் இந்த பதவியை வகிப்பார். நேற்று இது தொடர்பாக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்படாமல் பிள்ளை தேர்வானார்.தமிழரான நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவில் சிரேஷ்ட நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ-மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply