இசட் புள்ளிக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு

புதிய இசட் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட உயர்கல்வி மாணவர்கள் மேற்கொள்கின்ற மனித உரிமைகள் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

இதுவரையில் 1600க்கும் அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி சம்பாஷனையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த முறைப்பாடுகள் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply