மாளிகாவத்தை, தொடர்மாடி வீட்டுத் தொகுதி இன்று மக்களிடம் கையளிப்பு
புனரமைக்கப்பட்ட மாளிகாவத்தை, தொடர்மாடி வீட்டுத் தொகுதி இன்று, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகின்றன.
1973ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டுத் தொகுதி 39 வருடங்களின் பின்னரே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டு தொகுதியில் 86 கட்டடங்களில் 1520 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வீட்டுத் தொகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர்.
இந்த கட்டிடத் தொகுதி பணிகளுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 280 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply