வீழ்ச்சியடைந்துள்ள கல்வித்துறையை கட்டியெழுப்புமாறு கோரிக்கை

நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வித்துறையை கட்டியெழுப்புமாறு ஜே வீ பி கோரியுள்ளது. ஜே வீ பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைகழங்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவ்வாறான நடைமுறைகளை உரிய வகையில் மேற்கொள்வதற்கே நாட்டு மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

எனவே அவற்றை பாதிப்புக்குள்ளாக்குவது, வீழ்ச்சியடைய செய்வது அமைச்சர்கள் தற்போதைய அரசாங்கம்

உயர்தர மாணவர்கள் முதல் முழு கல்வித்துறையை அரசாங்கம் இன்று  வீழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே அதனை பாதுகாக்குமாறு அரசாங்த்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜே வீ பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply