சீனாவில் கடும் புயல்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட புயல் காற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

150 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

130 க்கும் அதிகமானவர்கள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ள சீன வானிலை அதிகாரிகள் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் புயல்காற்று அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply