அக்னி 2 இன்று சோதனை செய்யப்படுகிறது

இந்தியாவின் அக்னி 2 அணு காவி ஏவுகணை இன்று சோதனை செய்யப்பட்டது.

ஒரிசா மானிலத்தின் உள்ள வீலர் தீவில் வைத்து இன்று காலை சோதனை செய்யப்பட்டதாக இந்திய விண் வெளி ஆராச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

வான்வெளியில் 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் பயணம் சென்று தாக்கும் தன்மையை கொண்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிரஇ இந்த அக்னி-2 ஏவுகணை ஒரு தொன் எடையுள்ள அணுஆயுதங்கள் தாங்கி செல்லும் வலிமை கொண்டது.

20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 17 தொன் எடை கொண்டது என்று இந்திய விண் வெளி ஆராச்சி நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply