தயாசிறி ஜெயசேகர அரசாங்கத்துடன் இணைகிறார்
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்றைய தினம் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, ஜெயசேகர அரசாங்க தரப்பில் அமர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பிலான இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply