ஜனாதிபதி அடுத்தமாதம் நியூயோர்க் விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்தமாதம் நியூயோர்க்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்வுள்ளார். ஐ.நா பொதுச்சபையில் ஆண்டுதோறும் இடம்பெறும் உலகத் தலைவர்களின் கூட்டம் வரும் செப்டம்பர் 25ம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இதில் இரண்டாம் நாள் பிற்பகல் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
அவரது உரை எதிர்வரும் செப்டம்பர் 26ம் நாள் இடம்பெறவுள்ளதாக ஐ.நாவின் அதிகாரபூர்வ நிகழச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply