நாட்டில் சமத்துவத்தை சீர்குலைக்க ஈழவாதிகள் முயற்சி : ஜனாதிபதி
நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சமத்துவம் மற்றும் நம்பிக்கை என்பவற்றை வீழ்ச்சியடையச் செய்ய ஈழவாத சக்திகள் மீண்டும் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தான் பிறந்த நாடு குறித்து வெளிநாடுகளில் அல்லது வெளிநாட்டு நபர்களிடம் விமர்சனம் செய்ய தாய்நாட்டை நேசிக்கும் எவரும் இடமளிக்கக்கூடாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாடு குறித்து மக்கள் மனங்களில் உள்ள நல்ல அபிப்பிராயத்தை இல்லாதொழிக்க ஈழவாதிகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.குருவிட்டி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply