தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் ?

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோடிக்கரை கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வேதாரணிய மாவட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இரும்புக் கம்பிகளினால் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

120 மீனவர்கள் இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply