இலங்கை அகதிகளுக்கு புதிய முகாம் அமைக்க அவுஸ்திரேலியா தீர்மானம்

இலங்கை அகதிகளை தடுத்து வைப்பதற்கான பி.என்.ஜீ.மனாஸ் தீவில் புதிய முகாம் ஒன்றை அமைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே நைளவுரு தீவில் ஆயிரத்து 200 பேர் தங்க கூடிய முகாம் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேலும் 800 பேரை தங்க வைக்கக்கூடிய முகாம் ஒன்றை இந்த தீவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரத்துறை அமைச்சர் கிறிஸ்போவன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முகாம் அமைக்கும் பணிகளுக்கு, முன்னர் நௌவுரூ தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அகதிகளே பயன்படுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply