நான் முதலமைச்சராகாவிடில் எனக்கு பின்னால் 120 பேர் வெளியேறுவார்கள் : பேர்ட்டி பிரேமலால்

வடமத்திய மாகாணசபைக்கான முதலமைச்சராக தன்னை நியமிக்க வில்லையாயின், அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்வார்கள் என்பதை தான் தெரிவித்த்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார்.
 
அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், பிரதேசசபைத் தலைவர்கள் என 150 பேர் உள்ளனர்.
 
இவர்களில் 120 பேருக்கு இதுவரையில் தான் தகவல் வழங்கியுள்ளதாக பேர்ட்டி பிரேமலால் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply