ஆப்கானில் இருந்து அமெரிக்க படையினர் அனைவரும் வெளியேறினர்

ஆப்கானில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இறுதி 33 ஆயிரம் அமெரிக்க படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவினால் இந்தப் படையினர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

தலிபான்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்காகவும், ஆப்கான் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply