கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும்!
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே தீர்வு காண முடியம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்தி நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் இணைய வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரிஸின் தலைவர் அமைச்சர் ரௌப் ஹக்கீம் நேற்று நோர்வே தூதுவரை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply