எரிபொருள் விலை அதிகரிக்கும்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 15 தினங்களுக்கு முன்னெடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் லைட் என்ற மசகு எண்ணெய் கிடைக்கப் பெறாமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில், எரிபொருட்கள், எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிலையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply