சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று ஆரம்பம்

சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று ஆரம்பமாகுமென நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.  சுத்திகரிப்பு நிலையத்தில் மசகு எண்ணெய் கையிருப்பில் இல்லாமை மற்றும் முக்கியமான பராமரிப்பு பணிகளுக்காகவும் கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக செயற்படாமல் இருந்தது.

தற்போது அனைத்து விதமான பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் டுபாயிலிருந்து 80 ஆயிரம் தொன் மசகு எண்ணெய் கொழும்பு துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதால் இன்று சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் வழமை போல் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply