வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – டக்ளஸ்
வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட் டியிடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தகவல் திணை க்களத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபி விருத்தி அமைச்சின் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது செய்தியாளர் ஒருவர் ‘வடமாகாண தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதில் முதலமைச்சராக போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply