ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி

ஈராக்கில் போலீஸ் தலைமை அலுவலகத்தில்நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 30பேர் பலியாயினர். ஈராக்கின் வடக்கே கிர்குக் நகரில்‌ போலீஸ் தலைமை நிலைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.

இதில் 30 பேர் பலியாயினர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறித்த தகவல் இல்லை. தாக்குதலை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply